Anbaalayam donated dry food to 15 struggling fishing-families.
இன்று அம்பாறை மாவட்டத்தின் பாணமை சலவை என்னும் சிறிய கிராமத்தில் பல்வேறுபட்ட வசதிகள் இன்றி மீன்பிடியில் ஈடுபட்டு தங்கள் வாழ்வாதாரத்தை நடத்துவதுடன் ஓலை குடிசையில் வாழ்கின்ற தற்போதைய covid19 தடையினால் உணவுக்கு கஷ்டப்படும் 15 குடும்பங்களுக்கு உலர் உணவுகள் வழங்கப்பட்டன.