Projects

Dry Food – Baticaloa

10Kg of rice bags per family was donated to 100 families in Thalankudah area.தாழங்குடா பிரதேசத்தில் வாழும் 100 குடும்பங்களுக்கு இன்று 10kg அரிசி வழங்கப்பட்டது.

Dry Food – Baticaloa Read More »

Laptop – Baticaloa

Donated laptop to a young adult to support with her university studies. பல்கலைக்கழக படிப்பினை தொடர ஒரு laptop உதவி கேட்ட மாணவிக்கு, சிட்னி அன்பர் ஒருவரின் உதவியுடன் Laptop அனுப்பி வைக்கப்பட்டது.  

Laptop – Baticaloa Read More »

Dry food – Trinco

Donated dry rations to 52 families in Paalaiyoothu & Anpuvalipuram (2 remote villages in Trincomalee) in memory of Mrs Annaratnam Thiyagarajah’s one month remembrance. 52 குடும்பங்களுக்கு உளர் உணவு பொதிகளை – திருமதி அன்னரட்ணம் தியாகராஜா அவர்களின் 31ம் நாள் ஆத்ம சாந்தி நினைவாக அவரின் குடும்பத்தினர் வழங்கிவைத்தனர்.

Dry food – Trinco Read More »

Dry Food – Galaha

Anbaalayam donated dry food to fourty-four families who are living below the poverty line.வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 44 குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கப்பட்டது. மாணவர்கள் பாடசாலை வந்து பொருட்களை பெற்றுக் கொண்டார்கள்.

Dry Food – Galaha Read More »

Chicken Coop – Galaha (Central Province)

Anbaalayam donated dry food to fourty-four families who are living below the poverty line. வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 44 குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கப்பட்டது. மாணவர்கள் பாடசாலை வந்து பொருட்களை பெற்றுக் கொண்டார்கள்.  

Chicken Coop – Galaha (Central Province) Read More »

Dry Food – Vavuniya

Donated dry rations to 42 families in Barathipuram, Vavuniya.சிவபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வவுனியா City Lions club ஊடாக வறுமை கோட்டின் கீழ் வாழும் 42 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கபட்டது.Thank you Helena Niranjan for your kind donation.

Dry Food – Vavuniya Read More »

Temprory Homes in Panama

Families living in Panama (Salavai village – a border village in Ampara district) have been facing various trials and tribulations for many years. When Anbaalayam donated dry-food items recently to the families living in this area, we observed their dire living conditions and assisted seven families with temporary ‘homes’.

Temprory Homes in Panama Read More »

House Repair – Mullaitivu

Anbaalayam helped a family to complete building their home that was left unfinished under a housing scheme project. அரசாங்க வீட்டுத்திட்டத்தில் வீடு கட்டி முடிக்க முடியாமல், செல்வன் எம்மிடம் உதவி கோரினார். இவரது தந்தை முச்சக்கர வண்டி பாவிப்பவர். வீடு, நிலம் கட்டிமுடியாத படியால் , முச்சக்கர வண்டி பாவிப்பது மிகவும் சிரமம். நிலம் மற்றும் சுவரை பூசி, கதவுகள் போட்டு வீட்டிற்குள் வசிக்க கூடிய அளவிற்கு உதவி செய்து

House Repair – Mullaitivu Read More »

Dry Food – Jaffna

Donated dry rations to 31 families in Nunavil – Cahvakachcheri நுணாவில் மேற்கு – சாவகச்சேரி வேதாந்த மடத்திற்கு சொந்தமான காணிகளில் மீள் குடியேற்றப்பட்டுள்ள வறுமை கோட்டின் கீழ் வாழும் 31 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கபட்டது.

Dry Food – Jaffna Read More »

Goat Shed – Mannar

Anbaalayam supported a struggling family setup a shelter for their sheep.தாயில்லாத இரண்டு மகன்களுடன், ஆடு வளர்ப்பில் வருமானம் பெற்று வரும் இந்த குடும்பம்,சரியான ஆட்டுக்கொட்டில் இல்லாத காரணத்தால் ஆடுகள் பாதுகாப்பு இல்லாமல் மற்றும் மழையில் நனைந்து இறந்து விடுகின்றன என்று கூறியதை அடுத்து, புது ஆட்டுக் கொட்டில் அமைத்து கொடுக்கப்பட்டது.

Goat Shed – Mannar Read More »