செப்டம்பர் முதலாம் திகதியில் இருந்து இந்த பண்ணையை அன்பாலயம் நடாத்த உள்ளது.
இயற்கை விவசாயத்தை வளர்த்தெடுத்து ஓர் ஆரோக்கியமான உணவு முறையை பழக்கப்படுத்தவும், பலருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தவும் இத் திட்டம் பயன்படும்.
உங்கள் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக பயணிப்போம்…