2 Cows & 2 Calves Donated – Mannar

Anbaalayam supported Seelan to buy livestock to generate livelihood, and support his struggling family.

சீலன் வயது 25, குடும்ப நிலை கருதி கல்வியை தொடர முடியவில்லை, விபத்தில் காயமடைந்து படுக்கையில் இருக்கும் தந்தை, தாய் மற்றும் கல்வி கற்கும் 2 சகோதரர்களை கூலி வேலை செய்து பராமரித்து வருகிறார்.வாழ்வாதார உதவியாக – 2 மாடுகளும் 2 கன்று குட்டிகளும் வாங்கிக் கொடுக்கப்பட்டது.