Drinking Water Project – Puthukudiyiruppu

Anbaalayam Australia, helped this family with drinking water facility. The family also need help in building and motorising the Well. Contact us if anyone can provide assistance with this request.கிணற்றின் ஆழம் போதாத காரணத்தால், கிணற்றில் தண்ணி வற்றி வீட்டு தோட்டம் செய்து வருமானம் பெற முடியாமல், குடிக்க நீர் இன்றியும் சிரமப்பட்ட இந்த குடும்பத்திற்கு, கிணறு ஆழமாக தோண்டி, நல்ல தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்து கொடுக்கப் பட்டது.இவர்களுக்கு மேலும் கிணற்றை சுற்றி பாதுகாப்பாக கட்டவும் , மோட்டார் போடவும் உதவி தேவைப்படுகிறது.முடிந்தவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.Thank you Lions Club Vavuniya and Vasuthevan for implementing this project.