Elephant Fence – Panama (Ampara District)

Anbaalayam helped 7 farming families erect electric fencing (on loan basis) to deter elephants from causing damage to their cultivation.ஏழு (7) கச்சான் விவசாயத்தில் ஈடுபட்டு இருக்கும் குடும்பங்கள், காட்டு யானைகள் தங்கள் பயிர் செய்கையை அளித்துவிடுவதால் யானை வேலி அமைக்க (கடன் அடிப்படையில்) உதவி கோரி இருந்தார்கள். இதன் அடிப்படையில் அவர்களுக்கு யானை வேலி அடைக்க உதவி வழங்கப்பட்டது.