Anbaalayam helped a family to complete building their home that was left unfinished under a housing scheme project. அரசாங்க வீட்டுத்திட்டத்தில் வீடு கட்டி முடிக்க முடியாமல், செல்வன் எம்மிடம் உதவி கோரினார். இவரது தந்தை முச்சக்கர வண்டி பாவிப்பவர். வீடு, நிலம் கட்டிமுடியாத படியால் , முச்சக்கர வண்டி பாவிப்பது மிகவும் சிரமம். நிலம் மற்றும் சுவரை பூசி, கதவுகள் போட்டு வீட்டிற்குள் வசிக்க கூடிய அளவிற்கு உதவி செய்து கொடுக்கப்பட்டது.