Anbadmin

Clothing Donation

During May 2021, Anbaalayam received tons of clothes for donation from a well-wisher (Atul). These items included winter apparel and other articles of clothing for all age groups \ sizes. With active involvement of our volunteers, all clothes were boxed-up (15 boxes in total) and shipped off to Sri Lanka. These boxes reached the SL

Clothing Donation Read More »

Dry Food – Nallur

Anbaalyam assisted 20 female-headed families with dry-food supply. நல்லூர் கோப்பாய் காரைநகர் சண்டிலிப்பாய் தெல்லிப்பளை பெண் தலைமைத்துவம் கொண்ட 20 குடும்பங்களுக்கு Covid சூழ்நிலை காரணமாக அவசர உளர் உணவு வழங்கப்பட்டது

Dry Food – Nallur Read More »

Dry Food – Vantharumoolai

Anbaalyam assisted 60 families with dry-food supply in Batticaloa. மட்டக்களப்பு மாவட்டம் வந்தறுமூலை கிரமத்தை சேர்ந்த, 60 குடும்பங்களுக்கு Covid சூழ்நிலை காரணமாக அவசர உளர் உணவ வழங்கப்பட்டது.

Dry Food – Vantharumoolai Read More »

Corner Shop – Baticaloa

Anbaalayam assisted a widow with two young children to setup a corner shop to generate livelihood through our interest-free loan scheme. கணவனை இழந்து 2 குழந்தைகளுடன் வாழும் ஒரு தாய்க்கு, வட்டி இல்லா கடன் அடிப்படையில் ஒரு கடை கட்டிக்கொடுக்கப்பட்டது.

Corner Shop – Baticaloa Read More »

Computer Donation

Anbaalayam helped procure a computer for a young adult to support with her University education. பல்கலைக்கழக அனுமதி பெற்று, தனது கல்வியை தொடர computer வசதி இல்லா இந்த மாணவிக்கு, ஒரு computer வாங்கிக் கொடுக்கப்பட்டது.

Computer Donation Read More »

Sewing Machine – Baticaloa

Anbaalayam supported a young widow procure a sewing machine to create livelihood for her family. கணவனை இழந்து வாழும் இந்த குடும்பத்தின் வாழ்வாதார உதவியாக, ஒரு தையல் மெஷின் வாங்கிக்கொடுக்கப்பட்டது.

Sewing Machine – Baticaloa Read More »

Dry Food – Trincomalee

Madhura Mahadev celebrated her father Sangarappillai Yogarajah’s Birthday on 14 August 2021 by donating dry rations to 20 families in a remote village in Trincomalee திரு சங்கரப்பிள்ளை யோகராஜா அவர்களின் பிறந்தநாளை (14 August 2021) முன்னிட்டு, 20 குடும்பங்களுக்கு உளர் உணவு பொதிகளை மகள் Madhura Mahadev வழங்கினார், நன்றி.

Dry Food – Trincomalee Read More »

2 Cows & 2 Calves Donated – Mannar

Anbaalayam supported Seelan to buy livestock to generate livelihood, and support his struggling family. சீலன் வயது 25, குடும்ப நிலை கருதி கல்வியை தொடர முடியவில்லை, விபத்தில் காயமடைந்து படுக்கையில் இருக்கும் தந்தை, தாய் மற்றும் கல்வி கற்கும் 2 சகோதரர்களை கூலி வேலை செய்து பராமரித்து வருகிறார்.வாழ்வாதார உதவியாக – 2 மாடுகளும் 2 கன்று குட்டிகளும் வாங்கிக் கொடுக்கப்பட்டது.  

2 Cows & 2 Calves Donated – Mannar Read More »