Anbadmin

Cow & 2 Calves Donated – Mannar

Project Fully funded by : Hartley 1979 Canadian Friends & FamiliesSupported family to buy livestock to generate livelihood, and support his struggling family தாசன் – 2007 இல் நடந்த அனர்தங்களில் காயம் அடைந்து வலது கை இயங்க முடியாத நிலையில் , வயது போன பெற்றோர் , இறந்து போன சகோதரர் ஒருவரின் நான்கு பிள்ளைகள் என எல்லோரையும் பராமரித்து வருகிறார். அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு […]

Cow & 2 Calves Donated – Mannar Read More »

Dry Food – Baticaloa

Anbaalayam donated rice (10kg per family) to 150 families in Batticaloa. மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட, பூலக்காடு, பிரம்படித்தீவு, கும்புறுமூலை, வேம்பு பிரதேச 150 குடும்பங்களுக்கு தலா 10kg அரிசி வழங்கப்பட்டது.  

Dry Food – Baticaloa Read More »

Dry Food – Panama

Anbaalayam donated dry food to 15 struggling fishing-families. இன்று அம்பாறை மாவட்டத்தின் பாணமை சலவை என்னும் சிறிய கிராமத்தில் பல்வேறுபட்ட வசதிகள் இன்றி மீன்பிடியில் ஈடுபட்டு தங்கள் வாழ்வாதாரத்தை நடத்துவதுடன் ஓலை குடிசையில் வாழ்கின்ற தற்போதைய covid19 தடையினால் உணவுக்கு கஷ்டப்படும் 15 குடும்பங்களுக்கு உலர் உணவுகள் வழங்கப்பட்டன.

Dry Food – Panama Read More »

Revolving Loan – Thondaimanaru

Anbaalayam provided support to nine female-headed families with their livelihood initiatives (livestock rearing, farming, carpentry).தொண்டமானாறு – 9 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வட்டி இல்லா கடன் அடிப்படையில், ஆடு, மாடு, விவசாயம், மரவேலை செய்ய உதவி வழங்கப்பட்டது.  

Revolving Loan – Thondaimanaru Read More »

Dry Food – Baticaloa

10Kg of rice bags per family was donated to 100 families in Thalankudah area.தாழங்குடா பிரதேசத்தில் வாழும் 100 குடும்பங்களுக்கு இன்று 10kg அரிசி வழங்கப்பட்டது.

Dry Food – Baticaloa Read More »

Laptop – Baticaloa

Donated laptop to a young adult to support with her university studies. பல்கலைக்கழக படிப்பினை தொடர ஒரு laptop உதவி கேட்ட மாணவிக்கு, சிட்னி அன்பர் ஒருவரின் உதவியுடன் Laptop அனுப்பி வைக்கப்பட்டது.  

Laptop – Baticaloa Read More »

Dry food – Trinco

Donated dry rations to 52 families in Paalaiyoothu & Anpuvalipuram (2 remote villages in Trincomalee) in memory of Mrs Annaratnam Thiyagarajah’s one month remembrance. 52 குடும்பங்களுக்கு உளர் உணவு பொதிகளை – திருமதி அன்னரட்ணம் தியாகராஜா அவர்களின் 31ம் நாள் ஆத்ம சாந்தி நினைவாக அவரின் குடும்பத்தினர் வழங்கிவைத்தனர்.

Dry food – Trinco Read More »