Computer Donation
Anbaalayam helped procure a computer for a young adult to support with her University education. பல்கலைக்கழக அனுமதி பெற்று, தனது கல்வியை தொடர computer வசதி இல்லா இந்த மாணவிக்கு, ஒரு computer வாங்கிக் கொடுக்கப்பட்டது.
Anbaalayam helped procure a computer for a young adult to support with her University education. பல்கலைக்கழக அனுமதி பெற்று, தனது கல்வியை தொடர computer வசதி இல்லா இந்த மாணவிக்கு, ஒரு computer வாங்கிக் கொடுக்கப்பட்டது.
Anbaalayam supported a young widow procure a sewing machine to create livelihood for her family. கணவனை இழந்து வாழும் இந்த குடும்பத்தின் வாழ்வாதார உதவியாக, ஒரு தையல் மெஷின் வாங்கிக்கொடுக்கப்பட்டது.
Sewing Machine – Baticaloa Read More »
Madhura Mahadev celebrated her father Sangarappillai Yogarajah’s Birthday on 14 August 2021 by donating dry rations to 20 families in a remote village in Trincomalee திரு சங்கரப்பிள்ளை யோகராஜா அவர்களின் பிறந்தநாளை (14 August 2021) முன்னிட்டு, 20 குடும்பங்களுக்கு உளர் உணவு பொதிகளை மகள் Madhura Mahadev வழங்கினார், நன்றி.
Dry Food – Trincomalee Read More »
Anbaalayam supported Seelan to buy livestock to generate livelihood, and support his struggling family. சீலன் வயது 25, குடும்ப நிலை கருதி கல்வியை தொடர முடியவில்லை, விபத்தில் காயமடைந்து படுக்கையில் இருக்கும் தந்தை, தாய் மற்றும் கல்வி கற்கும் 2 சகோதரர்களை கூலி வேலை செய்து பராமரித்து வருகிறார்.வாழ்வாதார உதவியாக – 2 மாடுகளும் 2 கன்று குட்டிகளும் வாங்கிக் கொடுக்கப்பட்டது.
2 Cows & 2 Calves Donated – Mannar Read More »
On her 80th birthday today, retired teacher Mrs Gnanambigai Ponniah supported the distribution of dry food items to 25 families in her native town Ponaalai, Jaffna. We wish her a very happy birthday!
Dry Food – Poonalai Read More »
we were able to help another 100 families receive dry food items in Ponaalai. Thanks to a well wisher.
Dry Food – Moolai – Ponaalai Read More »
Project funded by: Hartley 1979 Canadian Friends & Families.Supported another struggling family to buy livestock to generate much needed income to support their livelihood.
2 Cows Donated – Mannar Read More »
Anbaalayam donated rice (10kg per family) to 150 families in Batticaloa. மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட, பூலக்காடு, பிரம்படித்தீவு, கும்புறுமூலை, வேம்பு பிரதேச 150 குடும்பங்களுக்கு தலா 10kg அரிசி வழங்கப்பட்டது.
Dry Food – Baticaloa Read More »
Anbaalayam donated dry food to 15 struggling fishing-families. இன்று அம்பாறை மாவட்டத்தின் பாணமை சலவை என்னும் சிறிய கிராமத்தில் பல்வேறுபட்ட வசதிகள் இன்றி மீன்பிடியில் ஈடுபட்டு தங்கள் வாழ்வாதாரத்தை நடத்துவதுடன் ஓலை குடிசையில் வாழ்கின்ற தற்போதைய covid19 தடையினால் உணவுக்கு கஷ்டப்படும் 15 குடும்பங்களுக்கு உலர் உணவுகள் வழங்கப்பட்டன.
Anbaalayam provided support to nine female-headed families with their livelihood initiatives (livestock rearing, farming, carpentry).தொண்டமானாறு – 9 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வட்டி இல்லா கடன் அடிப்படையில், ஆடு, மாடு, விவசாயம், மரவேலை செய்ய உதவி வழங்கப்பட்டது.
Revolving Loan – Thondaimanaru Read More »