Egg Incubators

Anbaalayam helped with the procurement of 10 incubators (for chicken eggs) in the Mullaitivu District. The incubators will speed up the eggs’ hatching time, thus enabling the poultry farmers to increase their income generation. முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறந்த பண்ணையாளர்களை உருவாக்குவதுடன் அவர்களுடைய பொருளாதாரத்தை அதிகரிக்கும் நோக்குடன் கோழி முட்டை அடைகாக்கும் இயந்திரம் 10 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. கோழி முட்டை அடைகாக்கும் இயந்திரத்திலிருந்து கோழி குஞ்சுகளை பெருக்கி அதை விற்பதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும்.இத் திட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு , சிறந்த முறையில் இயங்கும் பொருட்டு, மேலும் பல குடும்பங்களுக்கு இவ் உதவிகள் வழங்கப்படும்.