House Repair

Anbaalayam helped this family with their house repairs, whose house was badly affected during the recent downpour in the Hatton area. கடும் மழையால் வீட்டின் கூரை மிகவும் பழுதடைந்து , வீட்டின் சுவர் உடைந்து வீட்டில் நீர் கசிந்த நிலையில் , அதை சீர் செய்ய முடியாமல் கஷ்டப் பட்ட குடும்பத்திற்கு , வீட்டை சுற்றி புது சுவர் அமைத்து கூரையும் திருத்திக் கொடுக்கப்பட்டது.