With the help of Mannar ‘WeCan’ association, Anbaalayam assisted a family with their livestock needs. Thank you Vasee Vaseeharan for sponsoring this project.Mannar ‘WeCan’ அமைப்பின் உதவியுடன் இந்த குடும்பத்திற்கு 2 பசுமாடுகளும், 2 கன்று குட்டிகளும் வழங்கப்பட்டது. பால் விற்பதற்கும் ஒழுங்குகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
