Projects

Dry Food – Panama

Anbaalayam donated dry food to 15 struggling fishing-families. இன்று அம்பாறை மாவட்டத்தின் பாணமை சலவை என்னும் சிறிய கிராமத்தில் பல்வேறுபட்ட வசதிகள் இன்றி மீன்பிடியில் ஈடுபட்டு தங்கள் வாழ்வாதாரத்தை நடத்துவதுடன் ஓலை குடிசையில் வாழ்கின்ற தற்போதைய covid19 தடையினால் உணவுக்கு கஷ்டப்படும் 15 குடும்பங்களுக்கு உலர் உணவுகள் வழங்கப்பட்டன.

Revolving Loan – Thondaimanaru

Anbaalayam provided support to nine female-headed families with their livelihood initiatives (livestock rearing, farming, carpentry).தொண்டமானாறு – 9 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வட்டி இல்லா கடன் அடிப்படையில், ஆடு, மாடு, விவசாயம், மரவேலை செய்ய உதவி வழங்கப்பட்டது.  

Dry Food – Baticaloa

10Kg of rice bags per family was donated to 100 families in Thalankudah area.தாழங்குடா பிரதேசத்தில் வாழும் 100 குடும்பங்களுக்கு இன்று 10kg அரிசி வழங்கப்பட்டது.

Laptop – Baticaloa

Donated laptop to a young adult to support with her university studies. பல்கலைக்கழக படிப்பினை தொடர ஒரு laptop உதவி கேட்ட மாணவிக்கு, சிட்னி அன்பர் ஒருவரின் உதவியுடன் Laptop அனுப்பி வைக்கப்பட்டது.  

Dry food – Trinco

Donated dry rations to 52 families in Paalaiyoothu & Anpuvalipuram (2 remote villages in Trincomalee) in memory of Mrs Annaratnam Thiyagarajah’s one month remembrance. 52 குடும்பங்களுக்கு உளர் உணவு பொதிகளை – திருமதி அன்னரட்ணம் தியாகராஜா அவர்களின் 31ம் நாள் ஆத்ம சாந்தி நினைவாக அவரின் குடும்பத்தினர் வழங்கிவைத்தனர்.

Dry Food – Galaha

Anbaalayam donated dry food to fourty-four families who are living below the poverty line.வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 44 குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கப்பட்டது. மாணவர்கள் பாடசாலை வந்து பொருட்களை பெற்றுக் கொண்டார்கள்.

Chicken Coop – Galaha (Central Province)

Anbaalayam donated dry food to fourty-four families who are living below the poverty line. வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 44 குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கப்பட்டது. மாணவர்கள் பாடசாலை வந்து பொருட்களை பெற்றுக் கொண்டார்கள்.  

Dry Food – Vavuniya

Donated dry rations to 42 families in Barathipuram, Vavuniya.சிவபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வவுனியா City Lions club ஊடாக வறுமை கோட்டின் கீழ் வாழும் 42 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கபட்டது.Thank you Helena Niranjan for your kind donation.

Temprory Homes in Panama

Families living in Panama (Salavai village – a border village in Ampara district) have been facing various trials and tribulations for many years. When Anbaalayam donated dry-food items recently to the families living in this area, we observed their dire living conditions and assisted seven families with temporary ‘homes’.

House Repair – Mullaitivu

Anbaalayam helped a family to complete building their home that was left unfinished under a housing scheme project. அரசாங்க வீட்டுத்திட்டத்தில் வீடு கட்டி முடிக்க முடியாமல், செல்வன் எம்மிடம் உதவி கோரினார். இவரது தந்தை முச்சக்கர வண்டி பாவிப்பவர். வீடு, நிலம் கட்டிமுடியாத படியால் , முச்சக்கர வண்டி பாவிப்பது மிகவும் சிரமம். நிலம் மற்றும் சுவரை பூசி, கதவுகள் போட்டு வீட்டிற்குள் வசிக்க கூடிய அளவிற்கு உதவி செய்து …

House Repair – Mullaitivu Read More »